நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெறுவது இல்லை. அரசுப்பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பது போல நீதிபதிகளை நியமிக்கவில்லை..... .
நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெறுவது இல்லை. அரசுப்பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பது போல நீதிபதிகளை நியமிக்கவில்லை..... .
இவ்வளவு விரைவாக அவருக்கு பதவி வழங்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது....
நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தேசிய குடிமக்கள் பதிவேடுதான் (NRC) இந்திய குடிமக்களுக்கான ஆவணமாக இருக்க முடியும்....
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்றுரஞ்சன் கோகோயும் இடம்பெற்ற உச்ச நீதிமன்ற அமர்வுதான் கடந்த 2018-ஆம் ஆண்டுசெப்டம்பரில் தீர்ப்பளித்தது....
அரசியல் சாசன சிறப்பு அமர்வின் விசாரணையிலிருந்து இன்று முதல் ஒருவார காலத்துக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விலகியுள்ளதால், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹிந்தன் நரிமண் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.